ADDED : மே 17, 2024 08:02 AM
மறுமை நாளில் அவரவர் செய்த நன்மை, தீமைக்கு ஏற்ப தீர்ப்பை எதிர்பார்த்து 'மஹ்ஷர்' மைதானத்தில் மக்கள் கூடுவர். அப்போது உச்சி வெயில் அடிக்கும் என்பதால் அனைவரும் வியர்வையில் நனைந்து கொண்டிருப்பர்.
அங்கு மக்கள் ஒதுங்கி நிற்க விரும்பினால் அர்ஷின் நிழல் மட்டுமே இருக்கும். 'அர்ஷ்' என்பது இறைவனின் அரியணை. வேறு எந்த நிழலும் இருக்காது. எனவே நற்செயல்களை உடனே செய்யுங்கள்.
அதன் விளைவு எப்படி இருக்கும்?
பாலைவனத்தில் கோடை காலத்தில் ஒருவர் நடந்து செல்கிறார். வழியில் நீருற்று உள்ள சோலையைக் காண்கிறார். அவரது மனம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும் என எண்ணிப் பாருங்கள். இந்த சூழ்நிலையை மறுமைநாளில் சந்திப்பீர்கள்.