Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/தர்மம் செய்வோம்

தர்மம் செய்வோம்

தர்மம் செய்வோம்

தர்மம் செய்வோம்

ADDED : ஆக 21, 2023 03:05 PM


Google News
இறையச்சம் உள்ள மனிதர்கள் கீழ்க்கண்டவற்றை பின்பற்றுவார்கள்.

* எந்தச் சூழ்நிலையிலும் இறைவனுடைய கட்டளைக்கு முழுமையாக பணிந்து வாழ்வர்.

* ஒவ்வொரு விநாடியும் அவன் கண்காணிக்கிறான் என்ற உணர்வு இருக்கும்.

* எதுவெல்லாம் தவறு, கூடாது என சொல்லப்பட்டிருக்கிறதோ அவற்றை தவிர்ப்பர்.

* எதையெல்லாம் செய்ய கட்டளையிட்டிருக்கிறானோ அதையெல்லாம் செய்வர்.

* நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தை தர்மத்திற்கு செலவிடுவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us