Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/உங்களுடன் வருபவை

உங்களுடன் வருபவை

உங்களுடன் வருபவை

உங்களுடன் வருபவை

ADDED : ஜூலை 31, 2023 12:13 PM


Google News
Latest Tamil News
மறுமை நாள் என்பது ஒருநாள் வந்தே தீரும். அப்போது கீழ்க்கண்ட செயல்கள் நடைபெறும்.

* ஒவ்வொருவருடனும் இறைவன் நேரடியாகப் பேசி கணக்கு வாங்குவான். அங்கு பரிந்துரை செய்ய யாரும் இருக்கமாட்டார்கள். அவனை மறைத்துக் கொள்ளும் திரை எதுவும் அங்கு இருக்காது.

* பரிந்துரை, உதவி செய்ய யாராவது உள்ளனரா என்று மனிதன் தன் வலப்பக்கம் பார்ப்பான். ஆனால் அவனது செயலைத் தவிர வேறெதுவும் அவனுக்குத் தென்படாது.

* பிறகு முன்பக்கம் பார்வையை செலுத்துவான் மனிதன். அங்கு (தனக்கே உரிய பயங்கரங்கள் அனைத்துடனும் தென்படும்) நரகத்தை மட்டுமே காண்பான்.

பாதி பேரீச்சம் பழத்தை தர்மம் செய்தேனும் நரக நெருப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள முயலுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us