* இறைத்த தண்ணீரை உன்னுடைய வாளியில் இருந்து, உன் சகோதரனின் வாளியில் ஊற்றுவதும் தர்மம்.
* வாழ்க்கையில் உங்களுக்கு கீழிருப்போரை பாருங்கள். மேலிருப்போரை பார்க்காதீர்கள்.
* நேர்வழியில் செயல்படும் ஒருவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே, அவரை அவ்வழியில் அழைத்தவருக்கும் நன்மை கிடைக்கும்.
* நெருடலை ஏற்படுத்தும் செயலை செய்வது பாவமாகும்.
* மூன்று பேர் ஒன்றாக இருக்கும்போது இருவர் மட்டும் ரகசியம் பேசாதீர்கள். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.
* ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கின்றான்.
* உங்களுடைய கூலியை மறுமை நாளன்றுதான் முழுமையாகப் பெறுவீர்கள்.
* எவர் ஒருவர் எதை சம்பாதிக்கிறாரோ, அதற்கு அவரே பொறுப்பாவார்.
* உங்களுடைய செயல்கள் குறித்து மறுமையில் கேள்வி கேட்கப்படும்.
* ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்.
-பொன்மொழிகள்