ADDED : மே 02, 2023 03:03 PM
* உங்கள் மீது வன்மம் கொண்டுள்ள உறவினருக்கு வழங்குவது தானத்தில் சிறந்தது.
* வறுமை, துன்பங்களின் போது பொறுமையுடன் இருப்பவர்கள் புண்ணியவான்கள்.
* நற்செயல் என்பது நற்குணத்தைப் பெறுவதாகும்.
* சாட்சியங்களில் சிறந்தது தாமே முன்வந்து அளிக்கும் சாட்சியமே.
* அளவில் சிறிதாக இருப்பினும் தொடர்ந்து நிலையாகச் செய்யும் செயல்களையே இறைவன் நேசிக்கிறான்.
-பொன்மொழிகள்