ADDED : மே 02, 2023 03:05 PM
* ஒருவர் நேர்மையான வழியை மேற்கொண்டால், அவ்வழியே அவருக்கு பயனளிக்கும்.
* பிறப்பில் அனைவரும் துாய்மையானவர்களே. ஒருவர் செய்யும் பாவமே அவரைக் களங்கப்படுத்துகிறது. அதை அவரே போக்க வேண்டும்.
* உங்களது சுமைகளை பிறர் சுமக்க மாட்டார்கள்.
* ஷைத்தான் வறுமையைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகின்றான்.
* மானக்கேடான, தீய செயல்களைத் தடுக்கிறது தொழுகை.
-பொன்மொழிகள்