Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/நறுமணப்பொருள்

நறுமணப்பொருள்

நறுமணப்பொருள்

நறுமணப்பொருள்

ADDED : நவ 24, 2023 09:54 AM


Google News
* நறுமணப் பொருளை தந்தால் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். அதில் நறுமணம் உள்ளது.

* நிதானத்தை கைக்கொள்ளுங்கள். ஏனெனில் அவசரம் சைத்தானின் தன்மையாகும்.

* இறுதித் தீர்ப்பு நாள் கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.

* அனாதைகளை அரவணைக்கும் வீடே சிறந்த வீடாகும்.

* விபச்சாரத்தை விடக் கடும்பாவம் புறம் பேசுதல்.

* மூன்று பொருட்கள் மறுக்கப்படுவதில்லை. அவை தலையணை, எண்ணெய், நறுமணப்பொருள்.

*தர்மம் செய்வதில் தீவிரமாக இருங்கள். ஏனெனில் துன்பம் உங்களை நெருங்காது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us