Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/நீயே வலிமையானவன்

நீயே வலிமையானவன்

நீயே வலிமையானவன்

நீயே வலிமையானவன்

ADDED : ஆக 10, 2017 12:08 PM


Google News
Latest Tamil News
*உன்னை வலிமையானவன் என நீ நினைத்தால், உண்மையில் வலிமையானவனாக மாறி விடுவாய்.

*மகத்தான செயல்களைச் செய்யவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார்.

*எந்தச் செயலில் ஈடுபட்டாலும் உடல், உள்ளம் இரண்டையும் அதில் அர்ப்பணித்து விடு.

*மனதை சரியான வழியில் செலுத்தினால், உன்னைக் காப்பதோடு விடுதலைக்கும் வழிவகுக்கும்.

*நன்மையின் பக்கம் மனதை திருப்பினால், தீய எண்ணங்கள் உனக்குள் நுழைய முடியாது.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us