Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பக்தியின் வேர் எது

பக்தியின் வேர் எது

பக்தியின் வேர் எது

பக்தியின் வேர் எது

ADDED : ஏப் 01, 2015 07:04 AM


Google News
Latest Tamil News
* தெய்வீகம் உன்னுள்ளே இருக்கிறது. அதை விழிப்படையச் செய்வது உன் பொறுப்பு.

* மனதிற்குள் மூடநம்பிக்கையை நுழைய அனுமதித்தால், சிந்திக்கும் திறன் காணாமல் போய் விடும்.

* பொறுப்புணர்ச்சியுடன் செயல்படாதவன் எதையும் சாதிக்கும் திறன் அற்றவனாகிறான்.

* அன்பு தான் பக்திக்கே ஆணிவேர். மற்றதெல்லாம் வெறும் சடங்குகளே.

* தன்னம்பிக்கையுடன் எழுந்து நில். குறிக்கோளில் உறுதி கொண்டு உழைத்திடு.

-விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us