Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/வாழ்வின் நோக்கம்

வாழ்வின் நோக்கம்

வாழ்வின் நோக்கம்

வாழ்வின் நோக்கம்

ADDED : டிச 11, 2017 08:12 AM


Google News
Latest Tamil News
*தாழ்ந்த நிலையில் இருந்து மேலான நிலைக்கு பயணம் செய்வதே வாழ்வின் நோக்கம்.

*'என்னால் எல்லாம் செய்ய முடியும்' என நம்புங்கள். வெற்றி பெறுவீர்கள்.

*பிறர் ஏளனத்தை பொருட்படுத்தாமல் கடமையில் கண்ணாக இருங்கள்.

*குறிக்கோளுக்குரிய முக்கியத்துவத்தை, அதை அடையும் முயற்சிக்கும் கொடுக்க வேண்டும்.

*நன்மையை போலவே தீமையும் மனிதனுக்கு நல்ல பாடத்தை கற்று தருகிறது.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us