Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/சுயமுயற்சியுடன் உழை

சுயமுயற்சியுடன் உழை

சுயமுயற்சியுடன் உழை

சுயமுயற்சியுடன் உழை

ADDED : மே 10, 2017 08:05 AM


Google News
Latest Tamil News
*இரக்கம் கொண்ட இதயம், சிந்திக்கும் திறன் படைத்த மூளை, வேலை செய்யும் கைகள், இவை மூன்றும் இருந்தால் சாதிக்கலாம்.

*சுயமுயற்சியுடன் உழைப்பில் ஈடுபடுங்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள்.

*உயிருக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை வெளிப்படுத்துவதே வாழ்வின் லட்சியம்.

*லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவனோ ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us