ADDED : ஏப் 11, 2017 10:04 AM

* தினமும் சிறிது நேரம் வழிபாட்டில் ஈடுபடுங்கள். நல்லறிவுக்காக பிரார்த்தியுங்கள்.
* ஏழைகளுக்கு கொடுத்து மகிழாமல், மனிதன் சுயநலத்துடன் இருப்பது கூடாது.
* தன்னைப் பற்றி எண்ணாத நேரத்தில், மனிதன் உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறான்.
* தலைவனாக இருந்து பிறருக்கு வழி காட்டுவதை விட, சேவகனாக தொண்டு செய்வது மிக அவசியம்.
* மகத்தான செயல்கள் கடின உழைப்பு இல்லாமல் தாமாக ஒருபோதும் நடப்பதில்லை.
- விவேகானந்தர்