Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/சரியான வழியில் முன்னேறு!

சரியான வழியில் முன்னேறு!

சரியான வழியில் முன்னேறு!

சரியான வழியில் முன்னேறு!

ADDED : செப் 25, 2014 01:09 PM


Google News
Latest Tamil News
* மற்றவர்களுக்கு நன்மை செய்ய மனதால் நினைத்தாலும் தர்மம் தான். அது போல தீமையை நினைத்தாலே பாவம் தான்.

* செய்த தவறுகள் உனக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்பதைப் புரிந்து கொள். எனவே துன்பத்தையும் வாழ்த்தப் பழகு.

* அளவில்லாத நேர்மையும், அக்கறையும் கொண்டவர்கள் வாழ்வில் சாதனை புரியும் தகுதி பெறுகிறார்கள்.

* முறையற்ற செயலைச் செய்து விட்டதாக நினைத்தாலும் திரும்பிப் பார்க்க வேண்டாம். சரியான வழியில் முன்னேறிக் கொண்டிரு.

- விவேகானந்தர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us