Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/சிங்கம் போல் செயல்படு!

சிங்கம் போல் செயல்படு!

சிங்கம் போல் செயல்படு!

சிங்கம் போல் செயல்படு!

ADDED : அக் 02, 2014 09:10 AM


Google News
Latest Tamil News
* எல்லாவிதமான அறிவும், ஆற்றலும் மனிதனுக்குள்ளே இருக்கிறது என்று வேதாந்தம் பறை சாற்றுகிறது.

* செம்மறி ஆடுகள் போல இருக்க வேண்டாம். மயக்கத்தை உதறி விட்டு சிங்கம் போல வீரமாகச் செயல்படுங்கள்.

* மூளை, தசை, நரம்பு என உடம்பின் எல்லா பாகத்திலும் லட்சிய சிந்தனை நிறைந்திருக்கட்டும்.

* பசியால் வாடும் மனிதனிடம் ஆன்மிகம் பேசுவது ஒருவனை அவமதிப்பதற்குச் சமம்.

* தெய்வீக சிந்தனை இல்லாவிட்டால் மனிதனின் அறிவும், ஆற்றலும் கீழ்நோக்கிச் சென்று விடும்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us