ADDED : ஜூன் 21, 2017 04:06 PM

* அன்பின் வழியில் கடமையாற்றினால் வாழ்வு இனிமை பெறும். அன்பே சகல வெற்றியும் தரும்.
* பலவீனத்தைப் பற்றி துளியும் சிந்திக்காதே. பலத்தைப் பற்றி சிந்திப்பது மட்டுமே பலவீனத்தைப் போக்குவதற்கான பரிகாரம்.
* அனைவரிடமும் அன்பு காட்டுபவராகவும், அதே சமயத்தில் விசேஷப் பற்று வைக்காதவராகவும் இருப்பவரே நல்ல தலைவர்.
* எனக்கு எதுவும் தெரியாதே என்று எண்ணும் வரை மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.
* உன்னையே தியாகம் செய்யத் தயாராக இரு. அப்போது எல்லோருடைய இதயத்திலும் நீ இடம் பெறுவாய்.
விவேகானந்தர்