Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/வாழும் வரை போராடு!

வாழும் வரை போராடு!

வாழும் வரை போராடு!

வாழும் வரை போராடு!

ADDED : பிப் 04, 2015 11:02 AM


Google News
Latest Tamil News
* அறிவோடு ஒன்றி விடு. அப்போது தான் பிழைகளை அகற்ற முடியும்.

* அன்பின் மூலமாக செய்யும் செயல்கள் அனைத்தும் ஆனந்தத்தை தரும்.

* உன்னை நேசி. அதுவே வளர்ச்சிக்கான வாசலைத் திறக்க துணைபுரியும்.

* ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல, விலக்கும் சக்தியும் உன்னிடம் இருக்கிறது.

* ஒன்றைப் பெற வேண்டும் என்று நினைத்து விட்டால் இறுதிவரைக்கும் போராடி விடு. விளைவுகளைப் பற்றியோ, அதில் ஏற்படும் தோல்வி பற்றியோ கூட கவலைப்படாதே.

-விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us