Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/அன்பே ஆணிவேர்

அன்பே ஆணிவேர்

அன்பே ஆணிவேர்

அன்பே ஆணிவேர்

ADDED : ஜன 30, 2014 04:01 PM


Google News
Latest Tamil News
* அறிவோடு ஒன்றி விடும் போது தான் நம்முடைய குறைகளை அகற்ற முடியும்.

* தாய், தந்தையரை மகிழ்வித்தால் கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார்.

* அன்பின் அடிப்படையில் செய்யப்படும் அனைத்தும் ஆனந்தம் தரும். அன்பே ஆணிவேர் என்பதை உணருங்கள்.

* நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் கிடையாது.

* கோபத்தில் சிறப்பான பணிகளைச் செய்ய இயலாது. அமைதியில் பணி ஆர்வம் அதிகரிக்கும்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us