Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பழிக்காமல் வாழுங்கள்

பழிக்காமல் வாழுங்கள்

பழிக்காமல் வாழுங்கள்

பழிக்காமல் வாழுங்கள்

ADDED : அக் 21, 2015 11:10 AM


Google News
Latest Tamil News
* யாரையும் பழிக்காமலும், எதையும் சபிக்காமலும் வாழுங்கள். அப்போது தான், நீங்கள் மனிதனாக வாழ முடியும்.

* மனிதன் சுகத்தையோ, துக்கத்தையோ அனுபவிப்பதற்காக மட்டும் பிறந்தவன் அல்ல. ஞானமே அவனது லட்சியமாக இருக்க வேண்டும்.

* மனிதன், இயற்கையை அடக்குவதை விட, அவனுள் எழும் இயற்கை சக்திகளாகிய ஆசைகளையும், உணர்ச்சிகளையும் அடக்கியாள்வதே சிறப்பானது.

* உங்கள் வாழ்வின் நோக்கம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கட்டும்.

விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us