Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உண்மையான இன்பம்

உண்மையான இன்பம்

உண்மையான இன்பம்

உண்மையான இன்பம்

ADDED : ஜன 09, 2014 01:01 PM


Google News
Latest Tamil News
* ஆன்மிக வழியில் தேடும் இன்பமே உண்மையான இன்பம்.

* கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார். ஆனால், நம் கண்ணுக்கு புலனாவதில்லை.

* குறிக்கோளுக்குரிய முக்கியத்துவத்தை, அதை அடையும் பாதைக்கும் கொடுங்கள்.

* எதையும் கைம்மாறு கருதாமல் செய்ய முயலுங்கள். பயன் கருதி செய்யும் எதுவும் உதவியாகாது.

* கண்ணில் காணும் அனைத்தையும் கடவுளின் அம்சமாகவே போற்றுங்கள்.

- விவேகானந்தர்

(இன்று விவேகானந்தர் பிறந்தநாள்)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us