Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வேதாத்ரி மகரிஷி/கருணை பொங்கும் உள்ளம்

கருணை பொங்கும் உள்ளம்

கருணை பொங்கும் உள்ளம்

கருணை பொங்கும் உள்ளம்

ADDED : ஜூலை 21, 2014 10:07 AM


Google News
Latest Tamil News
* உடையிலும், நடையிலும் ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள். உள்ளத்தைக் கருணையால் நிரப்புங்கள்.

* எங்கும் தேடி அலைய வேண்டாம். உயிர்க்கு உயிராக கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை உணருங்கள்.

* ஆக்கப்பூர்வமான விஷயங்களில் மட்டும் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் செயல்படுங்கள். வாழ்வில் உயர்ந்திடுங்கள்.

* இயற்கைக்கு எப்போதும் மதிப்பு கொடுங்கள். நீதி, நியாயத்தை வாழ்வில் பின்பற்றுங்கள். அப்போது வாழ்வில் வளமும் நலமும் நிறைந்து இருக்கும்.

- வேதாத்ரி மகரிஷி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us