Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வேதாத்ரி மகரிஷி/நடிப்பதும் நல்லதே!

நடிப்பதும் நல்லதே!

நடிப்பதும் நல்லதே!

நடிப்பதும் நல்லதே!

ADDED : ஜூலை 05, 2015 11:07 AM


Google News
Latest Tamil News
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.

* மனிதன் தன்னை உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே அமைகிறது.

* உண்மையில் எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே.

* கோபப்படுவது நல்லதல்ல. நன்மை உண்டாகும் எனில் கோபப்படுவது போல நடித்தாலே போதும்.

* ஒருவருக்கு எந்த சூழ்நிலையிலும் கோபம் வர வில்லை என்றால், அவருக்கு ஞானம் கிடைத்து விட்டதாகப் பொருள்.

-வேதாத்ரி மகரிஷி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us