ADDED : ஆக 23, 2015 04:08 PM

* மனிதனின் வெற்றி, மதிப்பு எல்லாம் அவனுடைய மனதைப் பொறுத்தே அமைகிறது.
* அமைதி எங்கு தேடினாலும் கிடைக்கப் போவதில்லை. மனதின் உள்ளிருந்து தான் அதைப் பெற்றாக வேண்டும்.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.
* திறமையின்மை, பயம் இரண்டும் மனிதனைக் கவலைக்குழியில் தள்ளி விடும் அபாயகரமானவை.
* தீர்க்க முடியாத துன்பம் என்று உலகத்தில் ஒன்று கிடையாது. தீர்வுக்கான வழி தெரியாமல் தான் பலரும் தவிக்கிறார்கள்.
-வேதாத்ரி மகரிஷி