Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/திரு.வி.க./தாயே நமக்கு துணை

தாயே நமக்கு துணை

தாயே நமக்கு துணை

தாயே நமக்கு துணை

ADDED : மார் 01, 2015 07:03 AM


Google News
Latest Tamil News
* ஒழுக்கம் உடையவனின் முகத்தில் அழகு தெய்வம் குடியிருக்கும்.

* கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் விலங்கு நிலைக்கு ஆளாவான்.

* பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன் கடவுளின் அருளைப் பெற முடியாது.

* யாரிடமும் உயர்வு, தாழ்வுடன் பழகக்கூடாது. எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.

* பெண்ணின் ஆபரணம் கற்பு. அதைக் காப்பது தலையாய கடமை.

* பணக்காரர்கள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது.

-திரு.வி.க.,




      Our Apps Available On




      Dinamalar

      Follow us