Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/வளர்ச்சிக்கு என்ன வழி

வளர்ச்சிக்கு என்ன வழி

வளர்ச்சிக்கு என்ன வழி

வளர்ச்சிக்கு என்ன வழி

ADDED : ஜூன் 15, 2015 11:06 AM


Google News
Latest Tamil News
* சாந்தம், சகிப்புத் தன்மை, நிதானம் ஆகிய நற்குணம் உங்களின் இயல்பாகட்டும்.

* தொண்டில் எப்போதும் ஈடுபடுங்கள். அதை விட சிறந்த மகிழ்ச்சி வேறில்லை.

*அன்பு எதையும் எதிர்பார்ப்பது இல்லை. தன்னையே பிறருக்குக் கொடுக்கும்.

* கடவுளைச் சரணடைவதால் நாம் ஏதும் குறையப் போவதில்லை. மாறாக வளரவே செய்கிறோம்.

* எந்த சூழ்நிலையிலும் சந்தோஷத்தை இழக்காதீர்கள். எதிலும் தீமையைக் காண முயலாதீர்கள்.

* கடவுளின் உதவி நமக்கு இருக்கிறது. அதற்கான தகுதி நமக்கு இருக்கிறதா என்பது தான் முக்கியம்.

-ஸ்ரீ அன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us