ADDED : நவ 13, 2016 12:11 PM

* மனசாட்சிக்கு மதிப்பு கொடு. நல்ல விஷயங்களில் மனதைச் செலுத்து. உயர்வான வாழ்வைப் பெறுவாய்.
* கடந்தகாலம் குறித்த வருத்தமோ, வருங்காலம் குறித்த கற்பனையோ உனக்கு வேண்டாம்.
* கடமையில் கண்ணாக இரு. பலனை கடவுளிடம் ஒப்படைத்து விடு. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பாய்.
* நம்பிக்கையுள்ளவனாக உன்னை மாற்றிக் கொள். தேவையான அனைத்து உதவியும் உனக்கு கிடைக்கும்.
- ஸ்ரீஅன்னை