Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/நல்லவனாக இரு

நல்லவனாக இரு

நல்லவனாக இரு

நல்லவனாக இரு

ADDED : செப் 30, 2016 04:09 PM


Google News
Latest Tamil News
* நீ உலகில் எதையும் செய்ய வேண்டாம். எப்போதும் நல்லவனாக இரு. மகிழ்ச்சியுடன் உன் வாழ்க்கையை நடத்து.

* யாராவது உன் மீது கோபம் கொண்டால் மனதால் சற்று விலகி நில். அமைதியால் மனதை நிரப்பிக் கொள்.

* உள்ளத்தில் அமைதி இருந்தால் கடுமையான உடல் வேதனை கூட சற்று தளர்ந்து விடுவதை உணரலாம்.

* எப்போதும் விழிப்புடன் இருந்தால் முன்னேற்றம் குறித்த சிந்தனை மலரத் தொடங்கும்.

- ஸ்ரீஅன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us