ADDED : பிப் 27, 2014 02:02 PM

* மவுனமாக இருந்தால், தீங்கென்பதே இல்லை. பேச்சு கொடுத்தால் பத்தில் ஒன்பது தடவை நாம் அறியாமையையே வெளிப்படுத்துகிறோம்.
* மனதில் அமைதி நிறைந்திருக்கட்டும். அமைதியில் பிறக்கும் சக்தியே நம்மிடமுள்ள எல்லா வித வறுமைகளையும் போக்கி விடும்.
* சண்டை சச்சரவில் ஈடுபடுவது மடத்தனம். சண்டையில் தவறிழைக்காதவர் என்று ஒருவர் கிடையாது.
* தன்னைத் தான் ஆள முடிந்த ஒருவனே, துன்பத்தில் வாடும் பிறருக்கு ஆறுதல் அளிக்கும் வல்லமை கொண்டவன்.
* பிறர் என்ன செய்கிறார்கள் அல்லது செய்யவில்லை என்பதை அறிந்து கொள்வதில் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
ஸ்ரீஅன்னை