ADDED : ஜன 26, 2016 03:01 PM

*தன்னையும் பிறரையும் துன்புறுத்து பவனாக மனிதன் மட்டும் மாறி விட்டான். இயற்கைக்கு முரணான இந்த வழியை கைவிடு.
*உலகிலுள்ள எல்லா உயிர்களும் கடவுளின் படைப்பே. ஏதோ ஒரு முக்கிய நோக்கத்திற்காகவே ஒவ்வொன்றும் படைக்கப்பட்டுள்ளன.
* விஞ்ஞான சக்தி அப்பாற்பட்டதாக உயிர்களின் உடல் அமைப்பும், வாழ்க்கை முறையும் அமைந்திருக்கிறது.
*பூமியில் அவதரிக்கும் மகான்கள் மனிதனை மனிதனாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-ஷீரடி பாபா