ADDED : ஜன 21, 2016 10:01 AM

* வீண் கவுரவம் நமக்கு வேண்டாம். கடவுளின் சன்னிதானத்தில் சேவை ஆற்றுவதே உண்மையான கவுரவம்.
*தேவை எதுவென்றாலும் அதைக் கடவுளிடம் தாழ்மையுடன் கேட்டால் நிச்சயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
*உணவு, உடைக்காக கடின முயற்சிகளை எடுக்காதீர்கள். எளிய வாழ்வு வாழ முயலுங்கள்.
* நம்பிக்கையும், பொறுமையும் இருக்குமானால் நீங்கள் கடவுளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.
* வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை. பணிவும், அன்பும் நிறைந்த வணக்கம் ஒன்றே போதுமானது.
-ஷீரடி பாபா