ADDED : மே 31, 2015 11:05 AM

* நல்லொழுக்கம், கட்டுப்பாடான வாழ்வு, உயிர்கள் மீது அன்பு ஆகியவற்றால் பெறும் மனநிறைவே சொர்க்கம்.
* குறுக்கு வழியில் பணம் தேடலாம். ஆனால், அது நிலைப்பதில்லை.
* எந்த வயதைச் சேர்ந்த பெண் என்றாலும், அவளைத் தாயாக மதிப்பவன் நல்ல மனிதன்.
* பிறந்த நாட்டையும், பெற்ற தாயையும் நேசியுங்கள். அவர்களுக்காகத் தியாகமும் செய்யுங்கள்.
* மனசாட்சி நமக்குள் இருந்து நம்மை வழிநடத்துகிறது.
* அன்றாட வழிபாட்டில் உலகிலுள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தியுங்கள்.
-சாய்பாபா