ADDED : மே 22, 2015 10:05 AM

* பிறர் மீது குற்றம் காண்பதிலும், புறம் பேசுவதிலும் நேரத்தை செலவிடாதீர்கள்.
* பெற்றோர் மீது அன்பு செலுத்துங்கள். அவர்களிடம் நன்றி பாராட்டுங்கள்.
* பேச்சில் உண்மையும், செயலில் நேர்மையும் பிரதிபலிக்கட்டும்.
* அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். அன்பு மிக்கவர் களுக்கு ஆண்டவன் தரிசனம் கிடைக்கும்.
* வேப்ப விதைகளில் இனிய மாமரம் முளைப்பதில்லை. தீமையைச் செய்து நன்மையை எதிர்பார்க்க முடியாது.
* கடவுள் நம்பிக்கை இல்லாமல் கூட வாழலாம். தன்னம்பிக்கை இல்லாவிட்டால் வாழவே முடியாது.
-சாய்பாபா