ADDED : டிச 21, 2014 08:12 AM

* அச்சம் இல்லாமல் இருக்கப் பழக வேண்டும். பிறரைப் பயப்படும்படி செய்யாமலும் இருக்க வேண்டும்.
* மனத்துாய்மை இல்லாமல் செய்யும் வழிபாட்டுக்கு பலன் கிடைக்காது.
* இயற்கை அன்னையிடம் நேசக்கரம் நீட்டுங்கள். அவள் அளிக்கும் செல்வத்தை அளவோடு ஏற்று அனுபவியுங்கள்.
* நம்பிக்கையுடன் செய்யும் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
* பகுத்து அறியும் சக்தி மனிதனுக்கு மட்டுமே உண்டு. அதை நன்மைக்காக பயன்படுத்துவது அவசியம்.
- சாய்பாபா