Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மனம் விட்டுச் சிரியுங்கள்

மனம் விட்டுச் சிரியுங்கள்

மனம் விட்டுச் சிரியுங்கள்

மனம் விட்டுச் சிரியுங்கள்

ADDED : ஜன 04, 2015 02:01 PM


Google News
Latest Tamil News
* எதையும் அனுபவம் மூலம் சோதித்து உணருங்கள். அப்போது தான் உண்மையை உணர முடியும்.

* அறிவைத் தேட முயலுங்கள். அதைக் கொண்டு வாழ்வை வளப்படுத்துங்கள்.

* செய்யப் போவதை மட்டும் சொல்லுங்கள். சொன்னதைக் காப்பாற்றவும் முயலுங்கள்.

* உள்ளத்தில் அன்பை பெருக்குங்கள். தேடிய செல்வத்தை நான்கு பேருக்காவது கொடுத்து மகிழுங்கள்.

* தனித்து வாழ முற்படாதீர்கள். மனம் விட்டுப் பேசுங்கள். எல்லோரிடமும் சிரித்து உறவாடுங்கள்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us