Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/சொன்னதைக் காப்பாற்றுங்கள்

சொன்னதைக் காப்பாற்றுங்கள்

சொன்னதைக் காப்பாற்றுங்கள்

சொன்னதைக் காப்பாற்றுங்கள்

ADDED : செப் 11, 2016 04:09 PM


Google News
Latest Tamil News
* சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால், வாக்களித்த படி நடந்து கொள்வது மிக கடினமானது.

* அணிகலன் பலவானாலும் தங்கம் ஒன்றே. அது போல மதங்கள் ஆயிரம் இருந்தாலும் கடவுள் ஒருவரே.

* மக்களுக்குச் சேவை செய்வதை விட பலன் அளிக்கும் சிறந்த பிரார்த்தனை வேறில்லை.

* பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.

* நமக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் பிறருக்கும் நடக்க விரும்புங்கள்.

- சாய்பாபா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us