ADDED : செப் 04, 2015 12:09 PM

* பெற்றோரை காட்டிலும் சிறந்த தெய்வம் இல்லை. நேர்மையைக் காட்டிலும் சிறந்த வழிபாடு இல்லை.
* பிறருக்கு உதவ மறுப்பவனின் செல்வம், கடலில் பெய்த மழை போல வீணாகும்.
* இன்பம் துன்பத்திலும், துன்பம் இன்பத்திலும் முடிவடையும். இந்த முரண்பாட்டை யாரும் தவிர்க்க முடியாது.
* பக்தன் கடவுளின் தரிசனத்திற்காக ஏங்குகிறான். கடவுளோ பக்தனின் அன்பை எதிர்பார்க்கிறார்.
* வேதனையும், சோதனையும் வாழ்வில் குறுக்கிடும் போது, கடவுள் மீதான நம்பிக்கையை குறைத்து மதிப்பிடாதீர்கள்.
- சாய்பாபா