* உடலையளித்த பெற்றோருக்கும். உலகை அளித்த கடவுளுக்கும் நன்றி கூறுங்கள்.
* கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை. மனிதன் செய்த செயலுக்கு சாட்சியாக இருந்து பலன் மட்டுமே தருகிறார்.
* நல்லதையே பாருங்கள். நல்லதை மட்டும் கேளுங்கள். இதனால் கடவுளை அடையலாம்.
* பக்தி ஆழமாகி விட்டால் மனதில் நம்பிக்கை வேர் விடும். அப்போது பயம் அற்றுப் போகும்.
* வேலையை வழிபாடாகக் கருதுங்கள். செய்யும் செயலை கடவுளின் திருவடியில் அர்ப்பணியுங்கள்.
* பாவம் செய்ய அச்சப்படுங்கள். இதுவே உலகிற்கு நீங்கள் செய்யும் மகத்தான தொண்டு.
-சாய்பாபா