Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/குழந்தை போல இருங்கள்!

குழந்தை போல இருங்கள்!

குழந்தை போல இருங்கள்!

குழந்தை போல இருங்கள்!

ADDED : ஏப் 01, 2014 01:04 PM


Google News
Latest Tamil News
* தாயை நாடும் குழந்தை போல மனம் எப்போதும் கடவுள் சிந்தனையிலேயே இருக்கட்டும்.

* உடல் மட்டும் சேவை செய்தால் போதாது. அதில் மனம் ஒன்றி ஈடுபடுவது அவசியம்.

* மனத்தூய்மை இல்லாத பஜனை, பூஜை இரண்டும் பலன் அளிப்பதில்லை.

* அதிகாலையிலேயே எழுந்து மனதில் நல்ல எண்ணத்தைப் பரவ விடுங்கள்.

* தர்மத்திற்கு சத்தியமே ஆதாரம். சத்தியமும், தர்மமுமே நமது உண்மையான நல்ல நண்பர்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us