Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பிறர்நலன் பேணுங்கள்

பிறர்நலன் பேணுங்கள்

பிறர்நலன் பேணுங்கள்

பிறர்நலன் பேணுங்கள்

ADDED : நவ 08, 2018 09:11 AM


Google News
Latest Tamil News
* பிறர் நலனில் அக்கறை செலுத்தும் நற்குணமே கடவுளின் அருளைப் பெறுவதற்குரிய ஒரே வழி.

* கடவுள் காரணமின்றி எதையும் படைக்கவில்லை. நீயும் நானும் கூட இதில் விதி விலக்கல்ல.

* அன்பான எஜமானராக கடவுள் இருக்கிறார். அவருக்கு உண்மை வழி நடக்கும் ஊழியர்களை மட்டுமே பிடிக்கும்.

* ஒவ்வொரு முறை மூச்சு விடும் போதும், கடவுளைச் சிந்திக்கப் பழகினால் இறுதி மூச்சு வரையும் இந்த நினைப்பு தொடரும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us