Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்குரு/இதுவே வாழ்வின் அனுபவம்

இதுவே வாழ்வின் அனுபவம்

இதுவே வாழ்வின் அனுபவம்

இதுவே வாழ்வின் அனுபவம்

ADDED : ஜூன் 21, 2016 04:06 PM


Google News
Latest Tamil News
* உண்மை என்பது இறுதியில் அடைய வேண்டிய முடிவு அல்ல. அதுவே நம் வாழ்வின் அனுபவமாக இருக்க வேண்டும்.

* உண்மை பேசுவது மிக எளிதானது. ஆனால்,துரதிர்ஷ்டவசமாக இப்போது அதை சிக்கலானதாக மனிதன் மாற்றி விட்டான்.

* மனதை அமைதியாக வைக்காவிட்டால் உங்களால் ெவளியுலகிலும் அமைதியைக் காண முடியாது.

* மனிதன் வாழ்வில் மகிழ்ச்சியைத் தேடுபவனாக இருப்பது கூடாது. மகிழ்ச்சியை வெளிப்படுத்துபவனாக இருக்க வேண்டும்.

- ஜக்கி வாசுதேவ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us