Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்குரு/கடவுளை அறிவது எப்படி?

கடவுளை அறிவது எப்படி?

கடவுளை அறிவது எப்படி?

கடவுளை அறிவது எப்படி?

ADDED : ஜூலை 20, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
* இதயத்தில் தேடல் தீவிரமாகும் போதும், அறியாமையால் செய்த தவறுகள் தரும் வலியால் மனம் துடிக்கும் போதும், கடவுளை அறியும் வாய்ப்பு உண்டாகும்.

* உண்மை என்பது என்றோ ஒருநாள் அடைய வேண்டிய இலக்கு அல்ல.

* வாழ்வில் பெரிதாக மதித்த விஷயம் கூட, அற்பமானதாக மதிக்கப்படும் போது தான் ஆன்மிகத்தில் காலடி எடுத்து வைக்க முடியும்.

* மனதின் எல்லைகளைக் கடந்த மனிதனே எப்போதும் விழிப்பு நிலையில் இருக்க முடியும்.

- ஜக்கி வாசுதேவ்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us