Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்குரு/மனித மனங்களின் பிரதிபலிப்பே இவ்வுலகம்

மனித மனங்களின் பிரதிபலிப்பே இவ்வுலகம்

மனித மனங்களின் பிரதிபலிப்பே இவ்வுலகம்

மனித மனங்களின் பிரதிபலிப்பே இவ்வுலகம்

ADDED : செப் 12, 2014 07:09 AM


Google News
Latest Tamil News
* விருப்பத்துடன் நீங்கள் எதைச் செய்தாலும், அதை ரசிப்பீர்கள். விருப்பமில்லாமல் நீங்கள் எதைச் செய்தாலும், பாதிப்பிற்கு உள்ளாவீர்கள்.

* நம் மனதையே நம்மால் அமைதியாக வைத்துக் கொள்ள முடியாதபோது, உலகம் எப்படி அமைதியாக இருக்கும்? மனித மனங்களின் பிரதிபலிப்பே இவ்வுலகம்!

* உங்கள் ஆளுமையை நீங்கள் கரைத்து கொண்டால், உங்கள் இருப்பு சக்திவாய்ந்ததாக மாறும். இதுவே ஆன்மீக பயிற்சிகளின் சாரம்.

* லௌகீக வாழ்க்கையில் இருப்பவர் மற்றவர்களிடம் குரூரமாக இருப்பார், தன்னிடம் இரக்கமாக இருப்பார். ஆன்மீக வாழ்வில் இருப்பவரோ தன்னிடம் குரூரமாக நடந்து கொள்வார், பிறரிடம் இரக்கத்துடன் இருப்பார்.











      Our Apps Available On




      Dinamalar

      Follow us