Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்குரு/வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.

வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.

வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.

வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.

ADDED : செப் 06, 2014 08:09 AM


Google News
Latest Tamil News
* உங்கள் உடல் மற்றும் மனதின் எல்லைகளை நீங்கள் கடந்து செல்லாதவரை, பயம் இயல்பானதுதான்.

* ஆன்மிக வழியில் நடப்பவரும், லௌகீக வழியில் நடப்பவரும் எல்லையற்ற ஒன்றையே தேடுகின்றார். ஒருவர் விழிப்புணர்வுடன் தேடுகிறார், இன்னொருவர் விழிப்புணர்வின்றி தேடுகிறார்.

* அனைத்து உயிர்களையும் கனிவுடன் காண முடிவதே மனிதனாய் இருப்பதன் மகத்துவம்.

* வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us