Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/உயர்ந்த காணிக்கை எது?

உயர்ந்த காணிக்கை எது?

உயர்ந்த காணிக்கை எது?

உயர்ந்த காணிக்கை எது?

ADDED : ஜூலை 31, 2014 05:07 PM


Google News
Latest Tamil News
* உலகத்தை திருத்த முயல வேண்டாம். முதலில் உன்னை நீயே திருத்திக் கொள்ள முயற்சி செய்.

* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் பலனை தெய்வத்திடம் ஒப்படைத்து விடு. இதனால் பாவ, புண்ணியம் உன்னைத் தீண்டாது.

* மறந்தும் பிறருக்கு தீங்கு நினைக்காதே. இதனால், உனக்கு நீயே தீங்கு செய்து கொண்டவனாகிறாய்.

* தன்னை முழுவதுமாக கடவுளுக்கு அர்ப்பணிப்பது தான் மிக உயர்ந்த காணிக்கை.

* முகம் பார்க்கும் கண்ணாடியைப் போல, மனம் எப்போதும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

- சாந்தானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us