Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/பிறரைக் குறை கூறாதீர்!

பிறரைக் குறை கூறாதீர்!

பிறரைக் குறை கூறாதீர்!

பிறரைக் குறை கூறாதீர்!

ADDED : ஜன 19, 2014 04:01 PM


Google News
Latest Tamil News
* ஓரிடத்தில் நிலையில்லாமல் பணம் ஓடிக் கொண்டே இருக்கும். கடவுள் ஒருவர் தான், இந்த உலகில் நிலையானவராக இருக்கிறார்.

* கர்வம் சிறிதும் வேண்டாம். உங்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் உலகில் பலர் இருக்கிறார்கள்.

* எவனொருவன் பிறரைச் சிறிதளவு கூட அவமதிக்கவில்லையோ, அவனே சிறந்த அறிவாளி.

* கோபத்தால் பிறரைக் குறை கூறித் திரியும் மனிதர்கள், தங்களின் முட்டாள்தனத்தை அறிவதில்லை.

- சாந்தானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us