Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/கடவுளைத் தேடிச் செல்

கடவுளைத் தேடிச் செல்

கடவுளைத் தேடிச் செல்

கடவுளைத் தேடிச் செல்

ADDED : அக் 12, 2015 11:10 AM


Google News
Latest Tamil News
* கடலை நோக்கி ஓடும் நதி போல, கடவுளைத் தேடுவதில் ஆர்வம் கொள்.

* செய்யும் எந்த செயலும், மனதை மாசுபடுத்தாமல் இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்.

* பிறர் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த பணியிலும் ஈடுபட வேண்டாம்.

*செல்வம் இல்லாத நிலையை வறுமை என நினைக்காதே. அறியாமையே மிகக் கொடிய வறுமை.

*நோய்க்கு சிறிதும் இடம் அளித்து விடாதே. ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே, மனிதன் வாழ்க்கையை ரசித்து வாழ முடியும்.

- சாந்தானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us