Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/ஆரோக்கியமே ஆனந்தம்

ஆரோக்கியமே ஆனந்தம்

ஆரோக்கியமே ஆனந்தம்

ஆரோக்கியமே ஆனந்தம்

ADDED : அக் 02, 2014 09:10 AM


Google News
Latest Tamil News
* உன்னை நீயே உலகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. நீ செய்யும் தர்மமே உன்னை ஊருக்கு காட்டி விடும்.

* உண்மையான பக்தன் என்பவன் பொறுப்பற்றவனாக இருக்க மாட்டான்.

* அனைத்தும் ஆண்டவனுக்கு உரியது என்பதை உணர்ந்தவனிடம் கவலை நெருங்குவது இல்லை.

* தூய்மையைத் தேடி அலைய வேண்டாம். முதலில் மனதைத் தூய்மைப்படுத்த முயற்சி செய்.

* நோய் நெருங்காமல் பார்த்துக் கொள். ஆரோக்கியம் ஆனந்தமான வாழ்வுக்கு துணை செய்யும்.

- சாந்தானந்தர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us