Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/நன்மையைத் தேடுங்கள்

நன்மையைத் தேடுங்கள்

நன்மையைத் தேடுங்கள்

நன்மையைத் தேடுங்கள்

ADDED : அக் 15, 2014 01:10 PM


Google News
Latest Tamil News
* நேர்மையுடன் வாழ்ந்தால் புத்தி தெளிவும், மன அமைதியும் இருக்கும்.

* பிடிவாத குணத்தால் மனிதன் தனக்குத் தானே கஷ்டத்தைத் தேடிக் கொள்கிறான்.

* நல்லவன் கண்களுக்கு உலகில் மலிந்திருக்கும் கேடுகள் தெரிவதில்லை.

* அன்புள்ளத்தில் அருள் சுரந்து கொண்டேயிருக்கும். அதன் மூலம் அகிலமே நன்மை பெறும்.

* பொறுமை, அமைதி இரண்டையும் இரு கண்களாகப் போற்றுங்கள். நல்ல மனிதன் இருக்குமிடம் எப்போதும் வெளிச்சமாகவே இருக்கும்.

* ஆசை என்னும் வியாதிக்கு சிகிச்சை செய்ய முடியாது.

- சாந்தானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us