Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/தொண்டனாக இருப்போமா!

தொண்டனாக இருப்போமா!

தொண்டனாக இருப்போமா!

தொண்டனாக இருப்போமா!

ADDED : மார் 31, 2017 02:03 PM


Google News
Latest Tamil News
* கடவுள் என்னும் எஜமானனுக்கு சேவை செய்யும் தொண்டனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.

* குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே கடவுளைச் சிந்திப்பவனே வீரமுள்ள பக்தன்.

* ஆராய்ச்சியின் மூலம் கடவுளை அறிய முடியாது. அன்புக்கு மட்டுமே அவர் அடிபணிகிறார்.

* அநியாயம், பொய் இவற்றைப் பார்த்துக் கொண்டு யாரும் சும்மா இருக்கக் கூடாது.

* விவேகம் இல்லாவிட்டால், பண்டிதனாகப் பட்டம் பெற்றிருந்தும் பயன் ஏதுமில்லை.

- ராமகிருஷ்ணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us