Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/மனசாட்சிக்கு மதிப்பளியுங்கள்

மனசாட்சிக்கு மதிப்பளியுங்கள்

மனசாட்சிக்கு மதிப்பளியுங்கள்

மனசாட்சிக்கு மதிப்பளியுங்கள்

ADDED : மார் 20, 2017 12:03 PM


Google News
Latest Tamil News
* மனசாட்சிக்கு மதிப்பு கொடுங்கள். வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.

* நல்லதைப் பற்றி பேசுவது எளிது. அதை வாழ்வில் கடைபிடிப்பது மிகக் கடினம்.

* காந்த ஊசி எப்போதும் வடக்கு நோக்கி இருப்பது போல, மனம் எப்போதும் கடவுளை நோக்கி இருக்க வேண்டும்.

* பணம் அவசியம் என்றாலும், அதை மட்டும் சிந்தித்தால் வாழ்வு அர்த்தமற்றதாகி விடும்.

* பிறரிடம் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். இதனால் நேரம் வீணாகும்.

- ராமகிருஷ்ணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us