ADDED : ஜன 19, 2014 04:01 PM

* தியானத்தில் உள்ளம் கரைந்து உருகினால் கடவுளின் அருளை நிச்சயமாகப் பெற முடியும்.
* கடவுளை அவரவர் விரும்பிய வடிவில் வழிபாடு செய்யலாம். இருந்தாலும், தாய்மையின் வடிவமாக வழிபடுவதே எளிதானது.
* ஒரு விஷயத்தைக் கவுரவித்தால் ஒழிய, அதன் உண்மையை நம்மால் அறிய முடியாது.
* துக்கப்படுவதால் பிரச்னைகள் தீர்ந்து விடுவதில்லை.
* தவறைத் திருத்திக் கொள்வதால் எந்த அவமானமும் நேராது.
- ராஜாஜி